வேண்டுமென்றே விஷ விதைகளை பரப்ப வேண்டும் என்ற நோக்கில் பேசியுள்ள மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் பதவி விலக வேண்டும் என்று தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் வலியுறுத்தி உள்ளார். தூத்துக்குடியில் செய்தியாளர்களை சந்தித்த அவர், தேர்தலில் பதற்றத்தை ஏற்படுத்த வேண்டும் என்பதற்காக கமல்ஹாசன் இத்தகைய கருத்துக்களை தெரிவித்துள்ளதாக குற்றம் சாட்டினார்.
Discussion about this post