கல்பனா சாவ்லா 1962 ஆம் ஆண்டு மார்ச் 17ல் அரியாணா மாநிலத்தில் உள்ள கர்னல் என்கிற இடத்தில் பிறந்தார். இவர் அடிப்படையில் ஒரு பஞ்சாபியர். கல்பனா சாவ்லா 1995 ஆம் ஆண்டில் முதன் முதலில் நாசாவில் சேர்ந்தார். அங்கு அவர் விண்வெளி செல்வதற்கான பயிற்சிக்குழுவில் பயிற்சி மேற்கொண்டார். 1996 ஆம் ஆண்டில் விண்வெளிக்கு செல்பவர்களில் ஒருவராக தெரிவு செய்யப்பட்டார். கொலம்பிய விண்வெளி கலமான எஸ்டிஎஸ்-87 விண்கலத்தில் 1997 ஆம் ஆண்டு நவம்பர் 19ல் விண்ணிற்கு சென்றார். கல்பனா சாவ்லாவின் பெரிய சாதனையாக சொல்லப்படுவது எதுவென்றால் சென்ற முதல் விண்வெளிப் பயணத்திலேயே 360 மணி நேரங்கள் விண்வெளியில் இருந்துள்ளார். அதனைவிட கூடுதல் சிறப்பாக இருப்பது அவர் 252 முறை பூமியைச் சுற்றி வந்து கிட்டத்தட்ட 10.67 மில்லியன் கிலோ மீட்டர்கள் தூரம் பயணம் செய்திருக்கிறார்.
கல்பனா சாவ்லா பிறந்ததினம் இன்று..விண்வெளிக்கு சென்ற முதல் இந்திய பெண்மணி!
-
By Web team
- Categories: இந்தியா
- Tags: Birthdayfeaturedfirst indian woman astronautKalpana Chawlamarch 17
Related Content
விசிக துணைமேயருக்கு எதிராக புகார்! கடலூரில் திமுக ஆடும் அரசியல் ஆட்டம்!
By
Web team
September 28, 2023
புற்றுநோயாளியின் மருந்தில் அலட்சியம்! மாத்திரையை மாற்றி வழங்கியதால் விபரீதம்!
By
Web team
September 28, 2023
எங்க கவுன்சிலர ஒரு வருஷமா காணோம்... நாகை கவுன்சிலரை தேடும் வார்டு மக்கள்!
By
Web team
September 28, 2023
இன்றைய நியூஸ் ஜெ தலையங்கம்! கனிமொழிக்கு எதிராக களமிறக்கப்படுகிறாரா கிருத்திகா உதயநிதி!
By
Web team
September 28, 2023
தொலைநோக்குப் பார்வையற்ற விடியா திமுக அரசுக்கு பொதுச்செயலாளர் கடும் கண்டனம்!
By
Web team
September 27, 2023