News J :
WATCH NEWSJ LIVE
  • ⠀
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • அரசியல்
  • சினிமா
  • உலகம்
  • க்ரைம்
  • விளையாட்டு
  • சிறப்பு களம்
  • Tea Kadai – டீ கடை
No Result
View All Result
  • ⠀
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • அரசியல்
  • சினிமா
  • உலகம்
  • க்ரைம்
  • விளையாட்டு
  • சிறப்பு களம்
  • Tea Kadai – டீ கடை
No Result
View All Result
News J :
No Result
View All Result
Home TopNews

ஜல்லிக்கட்டு வீரர்களை மிரட்டிய காளைகள் : புகைப்பட தொகுப்பு

Web Team by Web Team
January 18, 2020
in TopNews, செய்திகள், தமிழ்நாடு
Reading Time: 1 min read
0
ஜல்லிக்கட்டு வீரர்களை மிரட்டிய காளைகள் : புகைப்பட தொகுப்பு
Share on FacebookShare on Twitter

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழ்நாடு முழுவதும் ஜல்லிக்கட்டு போட்டி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.ஜல்லிக்கட்டு போட்டிகளுக்கு பெயர் பெற்ற ஊர்கள் என்றால் அவணியாபுரம், பாலமேடு, அலங்காநல்லூர், விராலிமலை ஆகியவை  தான்.ஆனால் இந்த முறை பல்வேறு ஊர்களில் நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டியில் கலந்துக்கொண்ட காளைகள் மாடுபிடி வீரர்களை அலற வைத்துள்ளது.

அந்த வகையில் அலங்காநல்லூரில் கலந்துக்கொண்ட சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கரின் காளைகளான சின்னக்கொம்பன், வெள்ளைக்கொம்பன்,கருப்புக்கொம்பன் ஆகிய காளைகள் வாடிவாசலில் இருந்து வில்லில் இருந்து விடப்பட்ட அம்பினை போல் சீறி பாய்ந்து மாடுபிடி வீரர்களை மல்லுக்கட்ட வைத்து தோற்கடித்து விவேக காளைகள் என்று பெயர் பெற்றுள்ளன.

image

image

 

 

பொதுவாக ஜல்லிக்கட்டு போட்டியின் போது வீரர்கள் எதிர்பாராமல் காளைகளால் காயமடையும் வீடியோக்களை பார்த்துள்ளோம்.ஆனால் இந்த முறை காரைக்குடி அருகே தாயும், குழந்தையும் எதிரே வந்தாலும் அவர்களை மிதிக்காமல் காளை தாண்டி செல்லும் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

image

image

இதனை பலரும் 2020ன் மெய் சிலிர்க்க வைக்கும் முதல் புகைப்படம் என்றும் கூறி வருகின்றனர்.

 

image

அதே போல் புதுக்கோட்டை அருகே வடமலைபுதூரில் நடைப்பெற்ற ஜல்லிக்கட்டு போட்டியில் கலந்துக்கொண்ட இலங்கை அமைச்சர் செந்தில் தொண்டமானின் அசுரன் என்ற காளை, தன்னை அடக்க வந்த மாடுபிடி வீரரின் கால் சட்டையை உருவி அசுரத்தனம் காட்டியது.

 

image

image

image

 

Tags: albumjallikattu
Previous Post

ஹோபர்ட் சர்வதேச டென்னிஸ் : இரட்டையர் பிரிவில் சானியா – நாடியா ஜோடி சாம்பியன்

Next Post

திமுக-காங்கிரஸ் கூட்டணியில் நாளுக்கு நாள் அதிகரிக்கும் விரிசல்

Related Posts

ஜல்லிக்கட்டிற்கு தடையில்லை! இது மகத்தான தீர்ப்பு – முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர்!
அரசியல்

ஜல்லிக்கட்டிற்கு தடையில்லை! இது மகத்தான தீர்ப்பு – முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர்!

May 18, 2023
ஜல்லிக்கட்டு நடத்த தடையில்லை! உச்சநீதிமன்றம் தீர்ப்பு! அதிமுகவிற்கு கிடைத்த வெற்றி!
அரசியல்

ஜல்லிக்கட்டு நடத்த தடையில்லை! உச்சநீதிமன்றம் தீர்ப்பு! அதிமுகவிற்கு கிடைத்த வெற்றி!

May 18, 2023
விறுவிறுப்பாக நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டி: 750 காளைகள், 316 மாடுபிடி வீரர்கள் பங்கேற்பு
தமிழ்நாடு

விறுவிறுப்பாக நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டி: 750 காளைகள், 316 மாடுபிடி வீரர்கள் பங்கேற்பு

January 22, 2023
அடிதடி தொடங்கி ஆள்மாறாட்டம் வரை..! குழப்பத்தின் பெயர்தான் பாலமேடு ஜல்லிக்கட்டா..?
Top10

அடிதடி தொடங்கி ஆள்மாறாட்டம் வரை..! குழப்பத்தின் பெயர்தான் பாலமேடு ஜல்லிக்கட்டா..?

January 17, 2022
ஜல்லிக்கட்டு போட்டிக்கு இடைக்கால தடை கோரி மனு
Top10

ஜல்லிக்கட்டு போட்டிக்கு இடைக்கால தடை கோரி மனு

January 11, 2022
"ஜல்லிக்கட்டு" ; 150 பார்வையாளர்கள் மட்டுமே அனுமதி
Top10

"ஜல்லிக்கட்டு" ; 150 பார்வையாளர்கள் மட்டுமே அனுமதி

January 10, 2022
Next Post
திமுக-காங்கிரஸ் கூட்டணியில் நாளுக்கு நாள் அதிகரிக்கும் விரிசல்

திமுக-காங்கிரஸ் கூட்டணியில் நாளுக்கு நாள் அதிகரிக்கும் விரிசல்

Discussion about this post

அண்மை செய்திகள்

விசிக துணைமேயருக்கு எதிராக புகார்! கடலூரில் திமுக ஆடும் அரசியல் ஆட்டம்!

விசிக துணைமேயருக்கு எதிராக புகார்! கடலூரில் திமுக ஆடும் அரசியல் ஆட்டம்!

September 28, 2023
புற்றுநோயாளியின் மருந்தில் அலட்சியம்! மாத்திரையை மாற்றி வழங்கியதால் விபரீதம்!

புற்றுநோயாளியின் மருந்தில் அலட்சியம்! மாத்திரையை மாற்றி வழங்கியதால் விபரீதம்!

September 28, 2023
எங்க கவுன்சிலர ஒரு வருஷமா காணோம்… நாகை கவுன்சிலரை தேடும் வார்டு மக்கள்!

எங்க கவுன்சிலர ஒரு வருஷமா காணோம்… நாகை கவுன்சிலரை தேடும் வார்டு மக்கள்!

September 28, 2023
இன்றைய நியூஸ் ஜெ தலையங்கம்! கனிமொழிக்கு எதிராக களமிறக்கப்படுகிறாரா கிருத்திகா உதயநிதி!

இன்றைய நியூஸ் ஜெ தலையங்கம்! கனிமொழிக்கு எதிராக களமிறக்கப்படுகிறாரா கிருத்திகா உதயநிதி!

September 28, 2023
தொலைநோக்குப் பார்வையற்ற விடியா திமுக அரசுக்கு பொதுச்செயலாளர் கடும் கண்டனம்!

தொலைநோக்குப் பார்வையற்ற விடியா திமுக அரசுக்கு பொதுச்செயலாளர் கடும் கண்டனம்!

September 27, 2023
  • About
  • advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2022 Mantaro Network Private Limited.

No Result
View All Result
  • ⠀
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • அரசியல்
  • சினிமா
  • உலகம்
  • க்ரைம்
  • விளையாட்டு
  • சிறப்பு களம்
  • Tea Kadai – டீ கடை

© 2022 Mantaro Network Private Limited.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

Go to mobile version