வேங்கைவயல் பிரச்சனை தொடர்பாக தேசிய பட்டியலின ஆணையம் தலையிட வேண்டும், என டெல்லியில் அம்பேத்கர் மக்கள் இயக்கம் சார்பில் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது. அதில், வேங்கைவயல் பிரச்சனையில் இதுவரை எந்த குற்றவாளிகளும் கண்டுபிடிக்கப்படவில்லை என்றும், தமிழக காவல்துறையும், தமிழக அரசும் மெத்தனமாக செயல்படுவதாகவும் குறிப்பிடப்பட்டிருந்தது. புகார் மனுவை ஏற்றுக்கொண்ட தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணைய தலைவர், பாதிக்கப்பட்ட மக்களை மார்ச் 4ம் தேதி நேரில் சந்திப்பதாக உறுதியளித்துள்ளார்.
குடிநீரில் மனித கழிவு கலந்த விவகாரம் !
-
By Web team
- Categories: தமிழ்நாடு
- Tags: ambedkardrinking water tankHuman wasteissuevidya arasu
Related Content
இதுக்கு இல்லையா சார் ஒரு END-u! தொடர்ந்து சர்ச்சையில் சிக்கும் எழும்பூர் மருத்துவமனை!
By
Web team
August 18, 2023
பிரபல செய்தி நிறுவனத்தின் ஊழியர் செய்த காரியத்த பாருங்களேன்!
By
Web team
July 10, 2023
மெரினா...பரிதாபமாக காட்சியளிக்கும் மரப்பாதை! நாய்கள் சவாரி செய்யும் அவல நிலை!
By
Web team
June 12, 2023
ஏப்ரல் 14, டாக்டர் அம்பேத்கர் பிறந்தாளை முன்னிட்டு நாடு முழுவதும் பொதுவிடுமுறை - மத்திய அரசு அறிவிப்பு..!
By
Web team
April 12, 2023