சர்வதேச நிதியம் வெளியிட்டுள்ள அறிக்கையில், 2024ம் ஆண்டு இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 6.8 ஆக உயரும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், உலகப் பொருளாதாரத்தை பொறுத்த வரையில், 2022-ல் கணிக்கப்பட்ட 3.4 சதவீதத்தில் இருந்து, 2023-ல் 2.9 சதவீதமாக குறையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆசிய பகுதியை பொறுத்தவரை, 2023 மற்றும் 2024-ம் ஆண்டு பொருளாதார வளர்ச்சி முறையே 5.3 மற்றும் 5.2 சதவீதமாக இருக்கும் என்றும் ஐஎம்எப் கணித்துள்ளது.
இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 6.1 சதவீதமாக இருக்கும்!
-
By Web team
- Categories: இந்தியா
- Tags: economicgrowthIndia'sInternational Financewill be 6.1 percent
Related Content
என்னங்க சொல்றீங்க! அஞ்சு வருசத்துல 96,000 நிறுவனங்கள் வணிகத்தை விட்டு வெளியேறிருச்சா?
By
Web team
August 1, 2023
பொருளாதார சீர்திருத்தங்கள் குறித்த முக்கிய அறிவிப்புகள் இன்று வெளியாக வாய்ப்பு
By
Web Team
September 14, 2019
ஈக்குவடார் நாட்டில் புதிய பொருளாதார கொள்கையை கண்டித்து போராட்டம்
By
Web Team
July 18, 2019
உபரி நிதியை எடுத்தால் ரிசர்வ் வங்கியின் தரம் குறைந்து விடும் - முன்னாள் ஆளுநர் ரகுராம் ராஜன்
By
Web Team
December 18, 2018
பாஜக ஆட்சியில் இந்தியா தொழில்துறையில் முன்னேற்றம் - பிரதமர் மோடி பெருமிதம்
By
Web Team
October 29, 2018