இந்தியாவில் இயங்கக்கூடிய திருமண வரன் இணையமான ஷாதி.காம் நிறுவனம் ஒரு ஆச்சரியத்தக்க தகவலை வெளியிட்டுள்ளது. அதில் தற்போதைய பெண்கள் திருமணத்திற்கான மணமகனைத் தேர்ந்தெடுக்கையில் 26 முதல் 31 வயதிற்குள் இருப்பவராக இருக்கவேண்டும் என்று விரும்புகின்றனராம். அது மட்டுமில்லாமல் அவர் பட்டம் பெற்று அரசு வேலையில் நிச்சயமாக இருக்கவேண்டுமாம். மேலும் படித்த பட்டதாரி பெண்கள் தனக்கு வரக்கூடிய கணவர் ஐஏஎஸ், ஐபிஎஸ் போன்ற உயர்பதவிகளில் இருக்கவேண்டும் என்று எண்ணுகிறார்களாம். யாரும் விவசாயம் செய்யும் மாப்பிள்ளைகளை துளிகூட எதிர்பார்க்கவில்லை என்று கருத்துக் கணிப்பு தெரிவித்துள்ளது.
Discussion about this post