புதிய ஜெர்சியில் இந்திய அணி வீரர்கள்: வைரல் புகைப்படங்கள்

இந்திய அணிக்காக புதிய ஜெர்சி வடிவமைக்கப்பட்டுள்ளது. ஆரஞ்ச் நிறத்தில் இருக்கும் அந்த ஜெர்சியை அணிந்து இந்திய வீரர்கள் புகைப்படம் எடுத்துள்ளனர்.IndianCricketTeam இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அந்த புகைப்படங்கள் stories-ஆக போடப்பட்டுள்ளது.நாளை நடைபெறவிருக்கும் ENG VS IND ஆட்டத்தில் இந்த ஆரஞ்ச் நிற ஜெர்சியை அணிந்து தான் இந்திய அணி விளையாட உள்ளது.அவர்களின் புகைப்படங்கள் இதோ….

 

 

 

 

 

 

 

Exit mobile version