இந்திய கிரிக். அணியின் புதிய தலைமை பயிற்சியாளர் இன்று தேர்வு

இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் பதவிக்கு மீண்டும் ரவி சாஸ்திரியே தேர்வு செய்யப்பட அதிக வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. பயிற்சியாளர் பதவிக்கு விண்ணப்பித்தவர்களில் 6 பேரின் விண்ணப்பங்கள் இறுதி செய்யப்பட்டுள்ளன. இந்த நிலையில், கபில் தேவ் தலைமையிலான கிரிக்கெட் ஆலோசனை கமிட்டி இன்று பயிற்சியாளரை தேர்வு செய்யவுள்ளது. இதில், தலைமை பயிற்சியாளர் பதவிக்கு ரவி சாஸ்திரி மீண்டும் தேர்வு செய்யப்பட அதிகம் வாய்ப்புக்கள் உள்ளதாக பிசிசிஐ வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.

Exit mobile version