தலைமறைவாக இருந்த கஞ்சா வியாபாரி, திருச்சியில் நடந்த திமுக ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டபோது காவல்துறையினரிடம் சிக்கி கொண்டார்.
”குடியுரிமை சட்டத் திருத்த மசோதாவுக்கு எதிராக திருச்சியில் திமுக இளைஞரணியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். வெறும் 15 பேர் மட்டுமே பங்கேற்ற ஆர்ப்பாட்டத்தில் , காவல்துறையால் தேடப்பட்டு வந்த கஞ்சா வியாபாரி கமாலும் கலந்துகொண்டார். அவரை அடையாளம் கண்ட காவல்துறையினர், உடனே கமாலை கைது செய்தனர்.
Discussion about this post