கிறிஸ்துமஸ் மற்றும் ஆங்கிலப் புத்தாண்டையொட்டி உயர்நீதிமன்ற மதுரைக் கிளைக்கு இன்று முதல் ஜனவரி ஒன்றாம் தேதி வரை விடுமுறை விடப்பட்டுள்ளது. மேலும் அவசர வழக்குகளை டிசம்பர் 27 ஆம் தேதியில் இருந்து தாக்கல் செய்யலாம் என்றும், டிசம்பர் 30 ஆம் தேதி நீதிபதிகள் வேல்முருகன், தாரணி மற்றும் கிருஷ்ணவள்ளி ஆகியோர் விசாரணை செய்யவார்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Discussion about this post