மாநிலங்களவைத் துணைத் தலைவராக இருந்த பி.ஜே.குரியனின் பதவிக்காலம் ஜூலை 1ஆம் தேதியுடன் முடிவடைந்தது. இதையடுத்து, துணைத் தலைவரை தேர்வு செய்தற்கு அவைத் தலைவர் வெங்கையா நாயுடு தலைமையில் உறுப்பினர்களிடையே வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. இதில், பாஜக கூட்டணி வேட்பாளர் ஹரிவன்ஷ் நாராயண் சிங் 125 வாக்குகள் பெற்றார். எதிர்க்கட்சி வேட்பாளர் ஹரி பிரசாத்திற்கு 105 வாக்குகள் கிடைத்தது. இதையடுத்து, 20 வாக்குகள் வித்தியாசத்தில் ஹரிவன்ஷ் வெற்றி பெற்று, மாநிலங்களவை துணைத் தலைவராக தேர்வு செய்யப்பட்டார்.
மாநிலங்களவைத் துணைத் தலைவராக ஹரிவன்ஷ் நாராயண் சிங் தேர்வு
-
By Web Team
- Categories: TopNews, இந்தியா
- Tags: துணைத் தலைவர்மாநிலங்களவைஹரிவன்ஷ் நாராயண் சிங்
Related Content
மழைக்கால கூட்டத் தொடரில் மக்களவையில் 68.65% வருகைப் பதிவு!
By
Web Team
September 26, 2020
8 எம்.பி.க்கள் இடைநீக்கம் - எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு
By
Web Team
September 22, 2020
உண்ணாவிரதம் - அரிவன்சின் திடீர் அறிவிப்பு
By
Web Team
September 22, 2020
வேளாண் மசோதாக்களை கண்டித்து தொடர் அமளி - மாநிலங்களவை நாளை வரை ஒத்திவைப்பு
By
Web Team
September 21, 2020
கடும் அமளியால் நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் நாளை வரை ஒத்திவைப்பு
By
Web Team
March 2, 2020