உள்ளாட்சித் தேர்தல் குறித்து மாநில தேர்தல் ஆணையம் தக்க தருணத்தில் அறிவிப்பை வெளியிடும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். கோவை விமான நிலையத்தில் பேசிய அவர், தேர்தல் ஆணையம் தன்னாட்சி பெற்ற அமைப்பு என்றும், அதன் விவகாரத்தில் அரசு தலையிடாது என்று அவர் உறுதிபட தெரிவித்தார்.
Discussion about this post