தங்கத்தின் விலை பவுனுக்கு 8 ரூபாய் உயர்வு !

சென்னையில் இன்று தங்கத்தின் விலையில் சற்று ஏற்றம் கண்டு பவுனுக்கு வெறும் 8 ரூபாய் அதிகரித்துள்ளது. வெள்ளி விலையில் கிலோவுக்கு 50 ரூபாய் குறைந்துள்ளதால் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

இன்று தங்கத்தின் விலை சற்று ஏறுமுகமாகவே இருந்தது. கிராமுக்கு 1 ரூபாய் அதிகரித்து ரூ.3038 க்கும், பவுனுக்கு 8 ரூபாய் அதிகரித்து                 ரூ.24, 304 க்கும் விற்பனையாகிறது.

இன்று வெள்ளியின் விலை குறைந்து காணப்பட்டது. கிலோவுக்கு 50 ரூபாய் குறைந்துள்ளதால் ஒரு கிலோ வெள்ளி ரூபாய்.41,300 க்கு விற்பனையானது. தீபாவளி பண்டிகை காலத்தில் தங்கத்தின் விலையில் பவுனுக்கு வெறும் 8 ரூபாய் ஏற்றமும் வெள்ளி விலை குறைந்துள்ளதும் பொதுமக்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Exit mobile version