தமிழ்நாடு மாநில ஆளுநர் ஆர்.என் ரவி அவர்களுக்கு இன்றைக்கு பிறந்தநாள். அதனையொட்டி எதிர்க்கட்சித் தலைவரும், கழக பொதுச்செயலாளருமான எடப்பாடி கே பழனிசாமி அவர்கள் தனது டிவிட்டர் பக்கத்தில் ஆளுநருக்கு தன்னுடைய வாழ்த்தினை தெரிவித்துக்கொண்டார். அந்த வாழ்த்து செய்தி பின்வருமாறு உள்ளது.
தமிழ்நாடு மாநில ஆளுநர், மாண்புமிகு திரு.ஆர்.என்.ரவி அவர்களுக்கு என் நெஞ்சம் நிறைந்த பிறந்தநாள் வாழ்த்துக்கள். மாண்புமிகு ஆளுநர் ஆர்.என்.ரவி அவர்கள் வாழ்வில் எல்லா நலமும், வளமும் பெற்று மகிழ்ச்சியுடன் வாழ அன்புடன் வாழ்த்துகிறேன் என்று பொதுச்செயலாளர் அவர்கள் வாழ்த்தினார்.
தமிழ்நாடு மாநில ஆளுநர், மாண்புமிகு திரு.ஆர்.என்.ரவி அவர்களுக்கு என் நெஞ்சம் நிறைந்த பிறந்தநாள் வாழ்த்துக்கள்.
மாண்புமிகு @rajbhavan_tn அவர்கள் வாழ்வில் எல்லா நலமும், வளமும் பெற்று மகிழ்ச்சியுடன் வாழ அன்புடன் வாழ்த்துகிறேன்.@AIADMKOfficial pic.twitter.com/XNF0Bt1HHJ
— Edappadi K Palaniswami (@EPSTamilNadu) April 3, 2023
Discussion about this post