எடப்பாடி கே பழனிசாமி அவர்கள் கழகத்தின் பொதுச்செயலாளாராக தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பது கழகத்தின் ஒன்றரை கோடி தொண்டர்களுக்கும் மகிழ்ச்சியளிக்கிறது என்று முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் அவர்கள் தெரிவித்தார். மேலும் இந்த அறிவிப்பு தொண்டர்களுக்கு மட்டுமல்லாமல் தமிழ்நாட்டிலுள்ள அனைத்து மக்களுக்கும் மகிழ்ச்சி அளிப்பதாக உள்ளது என்று அவர் தெரிவித்தார். அவர் பேசிய காணொளி பின்வருமாறு உள்ளது.
Discussion about this post