சென்னை தாம்பரம் அடுத்த அஸ்தினாபுரம் பகுதியில், கஞ்சா போதையில் சிலர் பட்டாக்கத்தியுடன் கானா பாடல் பாடும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. விடியா ஆட்சியில் இளைஞர்கள் உள்ளிட்ட அனைத்து தரப்பினரும் போதைக்கு அடிமையாகி தங்களது வாழ்க்கையை சீரழித்துக்கொள்ளும் அவலநிலை தொடர்கதையாகிவிட்டதாக சமூக ஆர்வலர்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.
Discussion about this post