News J :
WATCH NEWSJ LIVE
  • ⠀
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • அரசியல்
  • சினிமா
  • உலகம்
  • க்ரைம்
  • விளையாட்டு
  • சிறப்பு களம்
  • Tea Kadai – டீ கடை
No Result
View All Result
  • ⠀
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • அரசியல்
  • சினிமா
  • உலகம்
  • க்ரைம்
  • விளையாட்டு
  • சிறப்பு களம்
  • Tea Kadai – டீ கடை
No Result
View All Result
News J :
No Result
View All Result
Home தமிழ்நாடு

ஏழை மக்களுக்கு இலவச ஷாப்பிங் வசதி..! புதிய Helping Hearts

Web team by Web team
July 15, 2023
in தமிழ்நாடு
Reading Time: 1 min read
0
ஏழை மக்களுக்கு இலவச ஷாப்பிங் வசதி..! புதிய Helping Hearts
Share on FacebookShare on Twitter

ஆள் பாதி ஆடை பாதி: 

மனிதர்களுக்கு அடிப்படைத் தேவைகளான உணவு, உடை, இருப்பிடிடம், இவற்றை எல்லாம் அகற்றிவிட்டால் நமது வாழ்வியல் என்பதே இருக்காது. ஆள் பாதி ஆடை பாதி என்ற பழமொழியை கேட்

டிடாதவர்கள் எவரும் இருக்க முடியது. ஏனென்றால் நம்மை அழகாக பிரதிபலிப்பதில் முக்கிய பங்கு ஆடைக்கு உள்ளது என்றும் சொல்லலாம். மனிதனின் பரிணாம வளர்சியில் முக்கிய குறீயிடு என்பது இந்த ஆடைகள் தான். வரலாற்றின் படி சமூகத்தில் நிலவும் வர்க்கம், சாதி, மதம், நாகரீகம் உள்ளிட்ட பல்வேறு காரணிகளை உள்ளடக்கியதே ஆடை நாகரீகம் ஆகும்.

ஆடைகளின் வரலாறு:

முதன் முதலில் மனித இனம் தோன்றியது தென் ஆப்பரிக்காவில் தான். அப்போது அவர்களுக்கு ஆடைகள் பற்றிய யோசனை என்பது எழவில்லை. ஏன் என்றால் அதற்கு முக்கிய காரணம் அங்குள்ள தட்பவெப்ப நிலை. அதன் பின்பு அங்கிருந்து மக்கள் எல்லாரும்  ஐரோப்பா, சைபீரியா  போன்ற குளிர்பிரதேசங்களுக்கு இடம் பெயர்ந்தார்கள். அங்குள்ள கடுமையான பனியை மக்களால் தங்கிக்கொள்ள முடியவில்லை. அதனால் இயற்கையின் தாக்கதிலிருந்து மனித உடலை பாதுகாத்துக் கொள்ளவே ஆடைகள் தோன்றின.  அப்போது மக்கள் விலங்குகளை வேட்டையாடி அதன் மாமிசத்தை உணவாக உட்கொண்டு வந்தனர்.

அதன் பின்னர் அந்த விலங்குகளின் தொலை பயன்படுத்தி கடும் குளிரில் இருந்து பாதுகாத்துக் கொள்ளவே பயன்படுத்தினர். இவாறாகவே உலகின் முதல் ஆடை என்பது உருவானது. பின்னர் காலங்கள் மாறின நாகரிகமும் மறியது. மேலும் இந்தியாவில் ஆடை என்பது எப்படி உடுத்த வேண்டும் யாரெல்லம் ஆடை உடுத்த வேண்டும் என்பதில் இருந்து வேற்றுமைகள் தோன்ற ஆரம்பித்தது.  சட்ட மேதை அம்பேத்கர் அவர்கள் கோர்ட்  அணிந்ததிற்கும் காந்தி சட்டைபோடததிற்கும் நிறைய அரசியல் உள்ளது என்று சொல்லலாம். இந்த வகையில் இந்த ஆடகளின் மீது எண்ணற்ற வரலாறுகள் உள்ளன. எது எப்படியானாலும் எந்த ஆடையாக இருந்தாலும் நம் பணம் கொடுத்துதான் வாங்குகிறோம். ஆனால் இங்கு ஒரு இடத்தில் இலவசமாக ஆடைகளை விற்பனை செய்கின்றனர்.

இங்கே ஆடைகளையும் தானம் அளிக்கலாம்... - ஏழை மக்களுக்கு இலவச 'ஷாப்பிங்' @ கோவை | Clothes can also be Donated here... - Free Shopping for Poor People @ Coimbatore - hindutamil.in

 புதிய ஹெல்பிங் ஹார்ட்ஸ்:

கோவை நகரில் ஆடை தேவைப்படும் ஏழை மக்களுக்கு இலவசமாக ‘ஷாப்பிங்’ செய்யும் அனுபவத்தை, பயன்படுத்தப்பட்ட ஆடைகள் விநியோக நிலையம் மூலம் அளித்து வருகின்றனர் ‘ஹெல்பிங் ஹார்ட்ஸ்’ தன்னார்வ அமைப்பினர். இதற்காக நல்ல நிலையில் உள்ள துணிகளை  தன்னார்வலர்கள் மூலம் அடுக்குமாடி குடியிருப்புகள், பள்ளி, கல்லூரிகள், தொழில் நிறுவனங்களில் இருந்து பெற்று வருகின்றனர். பெரும்பாலானோர் அவர்கள் வழங்கும் துணிகளை அவர்களே துவைத்தும், தேய்த்தும். மடித்தும். புது ஆடைகள் போல அவர்களிடம் தருகின்றனர்.

மேலும் அந்த ஆடகள் எல்லாம் நல்ல நிலையில் உள்ளதா என்று சரிப்பார்த்து  அவற்றில் ஏதேனும் குறைபாடு இருந்தால் அதனை சரிசெய்கின்றனர். பின்னர் அந்த ஆடைகளை எல்லாம் நிறைய கிராமங்களை தேர்ந்தெடுத்து அவற்றில் உள்ள சமூகநல கூடங்களிலும். மண்டபவங்களிலும்  விநியோக நிலையத்தை அமைக்கின்றனர். அதர்க்கு முன்பாக அந்த கிராமங்களில் உள்ள ஊராட்சி தலைவர்களிடம் தவல் அளித்து பின்னர் மக்களுக்கு தெரியப்படுத்துக்கின்றனர். கடந்த மே, ஜூன் மாதங்களில் 19 கிராமங்களில் இந்த விநியோக நிலையங்கள் அமைக்கப்பட்டன.

இதன் மூலம் 9,228 பேருக்கு மொத்தம் 18,955 ஆடைகள் விநியோகிக்கப்பட்டுள்ளன. அங்கு வரும் மக்கள் தங்களுக்கு தேவையான இரண்டு துணிகளை எடுத்து செல்லலாம் மற்றும் மாற்றியும் கொள்ளலாம் என்றனர். ஹெல்பிங் ஹார்ட்ஸ் அமைப்பிற்கு மாதம் தோரும் ஐயாயிரம் முதல் ஏழாயிரம் வரை துணிகள் கிடைக்கின்றது என கூறுகின்றனர். மேலும்  பழைய துணிகளை தானமாக அளிக்க விரும்புவோர் 6374713775 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்”என்றனர்.

Tags: coimbatoredressfeaturefreeshopingshopingTamilnadu
Previous Post

ஆசியப் போட்டிகளில் தங்கம் மேல் தங்கம் வெல்லும் இந்தியர்கள்! யார் யார்?

Next Post

கனவு இல்லம் கட்டித் தருவதாக பணம் மோசடி செய்த பிரபல நிறுவனம்!

Related Posts

பெண்களை வளர்ச்சி பாதைக்கு அழைத்து சென்ற அதிமுக! பெண்கள் இழிவுபடுத்தும் திமுக அரசு!
அரசியல்

பெண்களை வளர்ச்சி பாதைக்கு அழைத்து சென்ற அதிமுக! பெண்கள் இழிவுபடுத்தும் திமுக அரசு!

September 22, 2023
தமிழகத்தில் ஊட்டச்சத்து குறைபாடு அதிகரிப்பு! ஊட்டச்சத்து குறைபாட்டால் 25% குழந்தைகள் பாதிப்பு!
தமிழ்நாடு

தமிழகத்தில் ஊட்டச்சத்து குறைபாடு அதிகரிப்பு! ஊட்டச்சத்து குறைபாட்டால் 25% குழந்தைகள் பாதிப்பு!

September 4, 2023
அரசியல் காழ்ப்புணர்ச்சியால் கோவையில் தாமதிக்கப்படும் பணிகள்! – முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி வலியுறுத்தல்!
அரசியல்

அரசியல் காழ்ப்புணர்ச்சியால் கோவையில் தாமதிக்கப்படும் பணிகள்! – முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி வலியுறுத்தல்!

August 28, 2023
தூய்மைப் பணியாளர்கள் உயிரிழப்பில் தமிழகம் முதலிடம்! துரித நடவடிக்கை எடுக்குமா விடியா அரசு?
அரசியல்

தூய்மைப் பணியாளர்கள் உயிரிழப்பில் தமிழகம் முதலிடம்! துரித நடவடிக்கை எடுக்குமா விடியா அரசு?

August 24, 2023
அப்போ இம்புட்டு நாளா கஞ்சாவ அழிச்சிட்டோம்னு சொன்னது பொய்யா கோபால்!
அரசியல்

அப்போ இம்புட்டு நாளா கஞ்சாவ அழிச்சிட்டோம்னு சொன்னது பொய்யா கோபால்!

August 12, 2023
தமிழகத்தில் இருமொழி கொள்கையே அதிமுகவின் கொள்கை! யாராலும் இந்தியை திணிக்க முடியாது! – முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்!
அரசியல்

தமிழகத்தில் இருமொழி கொள்கையே அதிமுகவின் கொள்கை! யாராலும் இந்தியை திணிக்க முடியாது! – முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்!

August 11, 2023
Next Post
கனவு இல்லம் கட்டித் தருவதாக பணம் மோசடி செய்த பிரபல நிறுவனம்!

கனவு இல்லம் கட்டித் தருவதாக பணம் மோசடி செய்த பிரபல நிறுவனம்!

Discussion about this post

அண்மை செய்திகள்

விசிக துணைமேயருக்கு எதிராக புகார்! கடலூரில் திமுக ஆடும் அரசியல் ஆட்டம்!

விசிக துணைமேயருக்கு எதிராக புகார்! கடலூரில் திமுக ஆடும் அரசியல் ஆட்டம்!

September 28, 2023
புற்றுநோயாளியின் மருந்தில் அலட்சியம்! மாத்திரையை மாற்றி வழங்கியதால் விபரீதம்!

புற்றுநோயாளியின் மருந்தில் அலட்சியம்! மாத்திரையை மாற்றி வழங்கியதால் விபரீதம்!

September 28, 2023
எங்க கவுன்சிலர ஒரு வருஷமா காணோம்… நாகை கவுன்சிலரை தேடும் வார்டு மக்கள்!

எங்க கவுன்சிலர ஒரு வருஷமா காணோம்… நாகை கவுன்சிலரை தேடும் வார்டு மக்கள்!

September 28, 2023
இன்றைய நியூஸ் ஜெ தலையங்கம்! கனிமொழிக்கு எதிராக களமிறக்கப்படுகிறாரா கிருத்திகா உதயநிதி!

இன்றைய நியூஸ் ஜெ தலையங்கம்! கனிமொழிக்கு எதிராக களமிறக்கப்படுகிறாரா கிருத்திகா உதயநிதி!

September 28, 2023
தொலைநோக்குப் பார்வையற்ற விடியா திமுக அரசுக்கு பொதுச்செயலாளர் கடும் கண்டனம்!

தொலைநோக்குப் பார்வையற்ற விடியா திமுக அரசுக்கு பொதுச்செயலாளர் கடும் கண்டனம்!

September 27, 2023
  • About
  • advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2022 Mantaro Network Private Limited.

No Result
View All Result
  • ⠀
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • அரசியல்
  • சினிமா
  • உலகம்
  • க்ரைம்
  • விளையாட்டு
  • சிறப்பு களம்
  • Tea Kadai – டீ கடை

© 2022 Mantaro Network Private Limited.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

Go to mobile version