கொடைக்கானலில் வசந்த காலத்தை வரவேற்கும் விதமாக பூவரசம் பூ பூத்து குலுங்குவது சுற்றுலாப்பயணிகளை வெகுவாக ஈர்த்துள்ளது.மலைகளின் இளவரசி என அழைக்கப்படும் கொடைக்கானலில் பனி காலம் முடிவடைந்து தற்போது வசந்த காலம் துவங்கியுள்ளது. இதையொட்டி,கொடைக்கானலைச் சுற்றியுள்ள பேத்துபாறை, குறிஞ்சி நகர், பிரையண்ட் பூங்கா மற்றும் மலைப்பகுதிகளில் சிவப்பு நிறத்தில் பூவரசம் பூ பூத்து ரம்மியமாக காட்சியளிக்கிறது. வருடத்திற்கு ஒருமுறை மட்டுமே பூக்கக்கூடிய இந்த பூவரசம் பூ, தற்போது பூக்கத் துவங்கியிருப்பதால், சுற்றுலாப் பயணிகள் அதனை ஆர்வமுடன் பார்த்து ரசித்து செல்கின்றனர்.
வசந்த காலத்தை வரவேற்கும் விதமாக பூத்துக்குலுங்கும் பூவரசம்பூ
-
By Web Team
- Categories: செய்திகள், தமிழ்நாடு
- Tags: FlowersKodaikanalபூவரசம்பூ
Related Content
ஆவின் பால் விலை மீண்டும் உயர்வா.?
By
Web team
February 14, 2023
50 ஆயிரம் ஆண்டுகளுக்கு பிறகு பச்சை வால் நட்சத்திரம் தென்படும் என தகவல்!
By
Web team
February 2, 2023
கொடைக்கானலில் குவிந்த சுற்றுலா பயணிகள்!
By
Web team
January 30, 2023
கொடைக்கானலில் சுற்றுலாப்பயணிகளின் வருகை அதிகரிப்பால் சாலைகளில் கடும் போக்குவரத்து நெரிசல்!
By
Web team
January 28, 2023
கொடைக்கானல் நகராட்சி பகுதியில் சுங்கக் கட்டணத்தை உயர்த்தி அரசாணை வெளியிட்ட விடியா திமுக அரசு !
By
Web Team
January 26, 2023