திருவள்ளூர் மாவட்டம் வெங்கடாபுரத்தில் பள்ளி மாணவி பாலியல் வன்கொடுமை செய்து கொல்லப்பட்ட வழக்கில், 5 பேரை போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் கைது செய்துள்ளனர்.
திருவள்ளூர் மாவட்டம் வெங்கடாபுரம் கிராமத்தில் பள்ளி மாணவியை பாலியல் வன்கொடுமை செய்து கொல்லப்பட்டார்.இவ்வழக்கில் 5 பேர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளனர்மாணவியின் முறை மாமன் சங்கரய்யா, பன்னை வீட்டு உரிமையாளர் நாதமுனி, உறவினர்கள் ஜகதீஸ் நாயுடு, கிருஷ்ணமூத்தி, மோகன் ராஜ் ஆகியோரை கைது செய்த போலீசார் திருவள்ளூர் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.
Discussion about this post