டோக்கியோ ஒலிம்பிக்கில் பங்கேற்க இந்தியாவை சேர்ந்த நீச்சல் வீராங்கனை மானா படேல் தகுதி பெற்றுள்ளார். இத்தாலி தலைநகர் ரோமில் ஒலிம்பிக் போட்டிக்கான தகுதி சுற்று நீச்சல் போட்டி நடைபெற்று வருகிறது. இதில், அகமதாபாத்தை சேர்ந்த நீச்சல் வீராங்கனை மானா படேல் வெற்றி பெற்று டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்கு முன்னேறியுள்ளார். அவருக்கு மத்திய விளையாட்டு துறை அமைச்சர் கிரண் ரிஜிஜூ வாழ்த்து தெரிவித்துள்ளார். ஏற்கனவே, ஆடவர் பிரிவில் இந்திய வீரர்கள் ஸ்ரீஹரி நடராஜ், சஜன் பிரகாஷ் ஆகியோர் டோக்கியோ ஒலிம்பிக்கிற்கு சென்றுள்ள நிலையில், நீச்சல் போட்டியில் பங்கேற்கும் முதல் இந்திய வீராங்கனையாக மானா படேல் தகுதி பெற்றுள்ளார்.
ஒலிம்பிக் நீச்சல் போட்டியில் பங்கேற்கும் முதல் இந்திய வீராங்கனை மானா படேல்
-
By Web Team
- Categories: TopNews, இந்தியா, ஒலிம்பிக் 2021, செய்திகள், விளையாட்டு
- Tags: mana patelOlympicsolympics 2021
Related Content
பிப்ரவரி 4-ம் தேதி பெய்ஜிங் குளிர்கால ஒலிம்பிக் தொடக்கம்
By
Web Team
January 31, 2022
திட்டமிட்டப்படி ஒலிம்பிக் போட்டி துவங்குமா ?
By
Web Team
July 22, 2021
பயிற்சித் திருவினையாக்கும் 1: ஒலிம்பிக் நீச்சல் வீராங்கனை மானா பட்டேல்
By
Web Team
July 19, 2021
அதிதீவிர பாதுகாப்பு ஏற்பாடுகளுடன் ஒலிம்பிக் கிராமம் திறப்பு
By
Web Team
July 13, 2021
தடகளத் தமிழர்கள்: இந்திய ஒலிம்பிக் அணியில் மூன்று தமிழக வீராங்கனைகள்
By
Web Team
July 6, 2021