நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலையொட்டி அதிமுக மற்றும் கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி பிரசாரம்
இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி, பிப். 7 முதல் 15ம் தேதி வரை சூறாவளி தேர்தல் பிரசார சுற்றுப்பயணம்
பிப். 7-ம் தேதி : சிவகாசி, நாகர்கோவில், திருநெல்வேலி, தூத்துக்குடி மாநகராட்சிகளில் பிரசாரம்
பிப். 8-ம் தேதி : மதுரை, திண்டுக்கல், கரூர், திருச்சி மாநகராட்சிகளில் தீவிர தேர்தல் பிரசாரம்
பிப். 10-ம் தேதி : வேலூர், காஞ்சிபுரம், தாம்பரம், ஆவடி மாநகராட்சிகளில் இணை ஒருங்கிணைப்பாளர் சூறாவளி பிரசாரம்
பிப். 11-ம் தேதி : வடசென்னை, தென்சென்னை, சென்னை புறநகர் பகுதிகளில் தீவிர தேர்தல் பிரசாரம்
பிப். 14-ம் தேதி : கோவை, திருப்பூர், ஈரோடு; பிப்.15ம் தேதி கும்பகோணம், தஞ்சாவூர் மாநகராட்சிகளில் பிரசாரம் மேற்கொள்கிறார்))
Discussion about this post