திண்டுக்கல்லில் வெங்காய விளைச்சல் அதிகரித்துள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். திண்டுக்கலில் விளைவிக்கப்படும் சின்ன வெங்காயத்திற்கு காரம் அதிகம் என்பதால், அதற்கு பொதுமக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு உள்ளது. இந்த சின்ன வெங்காயம், திண்டுக்கல், ஒட்டன்சத்திரம் உள்ளிட்ட பல பகுதிகளுக்கு விற்பனைக்கு அனுப்பப்படுகிறது. இந்நிலையில், கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு சின்ன வெங்காய விளைச்சல் அதிகாமக உள்ளதால், விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
Discussion about this post