நெற்பயிர்களை நோய் தாக்குதலில் இருந்து பாதுகாக்க வயல் வரப்புகளில் சூரியகாந்தி, எள் போன்றவற்றை பயிரிட விவசாயிகளுக்கு வேளாண் அதிகாரிகள் வலியுறத்தி உள்ளனர்.நெற் பயிர்களை நோய் தாக்குதலில் இருந்து பாதுகாப்பது குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சியை திருச்சி மாவட்டம், த. நடராஜபுரம் கிராமத்தில் வேளாண்துறை அதிகாரிகள் நடத்தினர். சூரியகாந்தி, எள் மற்றும் பயறு வகைகளை வரப்புகளில் பயிரிடுவதன் மூலம் நெற்பயிரினை தாக்கும் பூச்சி நோய் தாக்குதல் குறையும் என்று அதிகாரிகள் கூறினர். இதனால், பூச்சிக்கொல்லி மருந்துகள் பயன்பாடு பெருமளவில் குறையும் என்று அவர்கள் அறிவுறுத்தினர்.
விவசாயிகளுக்கு வேளாண் துறை அதிகாரிகள் அறிவுறுத்தல்
-
By Web Team
- Categories: TopNews, செய்திகள், தமிழ்நாடு
- Tags: Agriculture Department.farmers
Related Content
தென்னை விவசாயிகளுக்கு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றாத விடியா திமுக அரசுக்கு எதிர்க்கட்சி தலைவர் கண்டனம்
By
Web team
June 30, 2023
ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்ட விவசாயிகள் !
By
Web team
February 14, 2023
மெகா முறைகேடு நடைபெற்றுள்ளதாக விவசாயிகள் குற்றச்சாட்டு !
By
Web team
February 14, 2023
தமிழக அரசு அறிவித்துள்ள மழை நிவாரணம்.. விவசாயிகள் கடும் கண்டனம்..!
By
Web team
February 7, 2023
கரும்பு பயிரை தாக்கிய மஞ்சள் வைரஸ் !
By
Web team
February 7, 2023