பழனியை அடுத்துள்ள டி.கே.என்.புதூர் பகுதியை சேர்ந்த விவசாயி ஒருவர் குளிர்பிரதேசத்தில் மட்டுமே விளையும் வாட்டர் ஆப்பிள் பழங்களை தனது நிலத்தில் பயிரிட்டு வெற்றிகரமாக சாகுபடி செய்து வருகிறார். இதுபற்றி தெரிவித்த அவர், கடந்த ஆண்டு வேளாண்துறை அதிகாரிகளின் ஆலோசனையின் படி மண்பரிசோதனை செய்து இயற்கை முறையில் வாட்டர் ஆப்பிள் பழ செடிகளை பயிரிட்டதாகவும், தற்போது அவை நன்றாக வளர்ந்து உள்ளதாகவும் தெரிவித்தார். செடி ஒன்றில் 4 கிலோ வரை விளைச்சல் கிடைப்பதாகவும், வாட்டர் ஆப்பிள் பழத்திற்கு சந்தையில் நல்ல வரவேற்பு இருப்பதாகவும் அவர் கூறினார்.
செடி ஒன்றுக்கு 4 கிலோ வரை வாட்டர் ஆப்பிள் சாகுபடி செய்துவரும் விவசாயி
-
By Web Team
- Categories: செய்திகள், தமிழ்நாடு
- Tags: agriculturefarmerPalaniwater apple
Related Content
உழவர் பெருந்தகை நாராயணசாமி நாயுடுவின் பிறந்தநாள்!
By
Web team
February 7, 2023
கொலை மிரட்டல் விடும் திமுக வார்டு மெம்பர்!
By
Web team
February 2, 2023
தைப்பூச திருவிழாவையொட்டி பழநியில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர் !
By
Web team
January 31, 2023
பழனியில் தைப்பூசத் திருவிழா !
By
Web team
January 30, 2023
அதிகாரிகளின் கவனக்குறைவால் பறிபோன விவசாயியின் உயிர்
By
Web Team
December 25, 2021