சொன்னதைச் செய்ய வக்கில்லாத CM..! ஓட்டுக்கேட்டு ஊருக்குள்ள நுழைஞ்சா அவ்ளோதான்! சீறிய பெண்!

சொன்னதைச் செய்வதற்கு வக்கில்லாத முதலமைச்சர், ஓட்டு கேட்டு ஊருக்குள் நுழையக்கூடாது என விவசாய பெண் தொழிலாளர் காட்டமாக தெரிவித்துள்ளார். சின்ன வெங்காயம் அறுவடை செய்த விவசாய தொழிலாளியிடம் திமுக அரசு அறிவித்த ஆயிரம் ரூபாய் உரிமை தொகை கிடைத்ததா என கேட்டதற்கு, இங்கு என்ன ஆட்சியா நடக்கிறது என சரமாரியாக கேள்வி எழுப்பினார்.

;

Exit mobile version