சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில், தனியார் கிளப் சார்பில் பழங்கால கார்களின் கண்காட்சி, செட்டிநாடு அரண்மனை முன்பு நடைபெற்றது. இதில் ஜெர்மன், பிரிட்டன், அமெரிக்கா உள்ளிட்ட பல நாடுகளை சேர்ந்த, 1914 முதல் 1991ஆம் ஆண்டு வரை பயன்படுத்தப்பட்ட பழங்கால கார்கள் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தன. இதனை ஏராளமானோர் ஆர்வமுடன் கண்டு ரசித்து புகைப்படமும் எடுத்தனர்.
காரைக்குடி, செட்டிநாடு அரண்மனை முன்பு பழங்கால கார்களின் கண்காட்சி !
-
By Web Team
- Categories: தமிழ்நாடு
- Tags: Chettinad Palaceexhibitionsivagangaivintage cars
Related Content
சிவகங்கை..எதிர்க்கட்சித் தலைவர் கலந்துகொள்ளும் பொதுக்கூட்டத்திற்கு விடியா அரசின் காவல்துறை அனுமதி!
By
Web team
March 10, 2023
அதிகாரிகளின் அலட்சியத்தால் 400 மூட்டைகள் நெல் முளைத்து வீணானது!
By
Web team
February 7, 2023
சிவகங்கையில் விநாயகர் சிலை ஊர்வலத்திற்கு அனுமதி மறுத்ததால் இந்து முன்னணி அமைப்பினர், காவலர்களிடையே தள்ளுமுள்ளு!
By
Web team
September 5, 2022
'ஸ்டாலின் ஒரு கொரோனா' - உதயநிதி ஒரு உருமாறிய கொரோனா..!
By
Web Team
April 16, 2022
மருது சகோதரர்களின் 220 - வது நினைவு தினம் :அதிமுக சார்பில் மரியாதை
By
Web Team
October 24, 2021