புள்ளியியல்துறையில் உள்ள காலிப்பணியிடங்களுக்கான எழுத்துத்தேர்வுக்கு 11 ஆயிரத்து 870 ஆண்கள், 23 ஆயிரத்து 416 பெண்கள் என மொத்தம் 35 ஆயிரத்து 286 பேர் விண்ணப்பித்தனர். இந்த தேர்வு 15 மாவட்டங்களில் அமைக்கப்பட்ட126 தேர்வு மையங்களில் நடைபெற்றது. குறிப்பாக, சென்னையில் 18 இடங்களில் நடைபெற்ற இந்த தேர்வை 4 ஆயிரத்து 608 பேர் எழுதினர். இரண்டு பிரிவுகளாக தேர்வு நடைபெற்ற நிலையில், காலை 9 மணிக்கு மேல் தேர்வு மையத்திற்கு வந்தவர்கள், அனுமதிக்கப்படாததால் பலர் தேர்வு எழுதாமல் ஏமாற்றத்துடன் திரும்பிச்சென்றனர்.
15 மாவட்டங்களில் 126 தேர்வு மையங்களில் இரண்டு பிரிவுகளாக தேர்வு நடைபெற்றது !
-
By Web team
- Categories: தமிழ்நாடு
- Tags: 126 examination centers15 districtsExaminationstatistics departmentTNexam
Related Content
சென்னை உட்பட 15 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு
By
Web Team
October 17, 2019
IAS,IPS நேர்காணல் தேர்விற்கு தகுதி பெற்றால் தலா ரூ.3 ஆயிரம் ஊக்கத் தொகை
By
Web Team
August 24, 2019
ஆசிரியர் தகுதித்தேர்வின் 2ஆம் தாளின் முடிவுகள் வெளியீடு
By
Web Team
August 22, 2019
குரூப்-4 தேர்வுக்கு விண்ணப்பிக்க அழைப்பு
By
Web Team
June 14, 2019
ஆசிரியர்களுக்கான தகுதித் தேர்வுக்கான முதல் நாள் தேர்வு நிறைவு
By
Web Team
June 8, 2019