முன்னாள் அமைச்சர் கே.பி.முனுசாமி பூங்கொத்துக் கொடுத்து பொதுச்செயலாளருக்கு வாழ்த்துகளைத் தெரிவித்தார்!

முன்னாள் அமைச்சரும், கழக துணைப்பொதுச்செயலாளருமான கே.பி.முனுசாமி தலைமையில் கழக நிர்வாகிகள், கழக பொதுச்செயலாளரை அவரது இல்லத்தில் சந்தித்து பூங்கொத்து கொடுத்து பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொண்டார். அப்போது பொதுக்குழு உறுப்பினர் சதீஷ்குமார், மாவட்ட கழக செயலாளர் அசோக்குமார், ஊத்தங்கரை சட்டமன்ற உறுப்பினர் தமிழ்ச்செல்வன் ஆகியோர் உடனிருந்தனர்.

Exit mobile version