டி.பி.கஜேந்திரன் உடலுக்கு முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் நேரில் அஞ்சலி!

சென்னை சாலிகிராமத்தில் டி.பி.கஜேந்திரன் உடலுக்கு அஞ்சலி செலுத்திய பின்னர்,செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், டி.பி. கஜேந்திரனின் படைப்புகள் தனித்துவமானவை என்றும், நகைச்சுவை நடிகர் மட்டுமின்றி நல்ல உழைப்பாளி என்றும் தெரிவித்தார். மேலும், அனைத்து இந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தின் சார்பில் அவரது மறைவுக்கு ஆழ்ந்த இரங்கலையும், முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தார்.

Exit mobile version