ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தலின் வாக்கு எண்ணிக்கைத் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. அதிமுகவிற்கென 15 மேஜைகளில் வாக்கு எண்ணிக்கையானது 16 சுற்றுகளாக எண்ணப்படுகிறது. ஒவ்வொரு மேஜையிலும் 3 அலுவலர்கள் ஒரு நுண் பார்வையாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். தற்போது தபால் வாக்கு எண்ணிக்கைப் பணி முடிந்து, வாக்கு எந்திரத்தில் வாக்கு எண்ணும் பணித் தொடங்கியது. இரண்டாவது சுற்று முடிவில் அதிமுக 7954 வாக்குகள் பெற்று இரண்டாம் இடத்தில் உள்ளது. காங்கிரஸ் வேட்பாளர் முன்னணியில் இருப்பது நாட்டிற்கே தெரிந்த ஒன்று. மக்களை அடைத்துவைத்து, பணப்பட்டுவாடா செய்து, மேலும் மக்களை அச்சுறுத்தி வாக்குகளைப் பெற்றுள்ளார்கள்.
ஈரொடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தல் இரண்டாவது சுற்று முடிவு!
-
By Web team
- Categories: அரசியல், தமிழ்நாடு
- Tags: #erode eastAdmkerode east vote countingerode east voting
Related Content
கப்பலோட்டிய தமிழர் வ.உ.சிதம்பரனாருக்கு அதிமுக சார்பில் மரியாதை!
By
Web team
September 5, 2023
செப்டம்பர் 4-ல் பொதுச்செயலாளர் தலைமையில் அதிமுக ஆலோசனைக் கூட்டம்!
By
Web team
September 1, 2023
கச்சத்தீவை தாரை வார்த்தவர் கருணாநிதி - முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் விமர்சனம்!
By
Web team
August 19, 2023
பட்டாசப் போட்டு! பட்டாளம் கூட்டு! அதிரப் போகுது மதுரை! ஆகஸ்ட் 20-ல் அதிமுக எழுச்சி மாநாடு!
By
Web team
August 18, 2023