"எனை நோக்கி பாயும் தோட்டா" படத்திற்கு 'U/A' Certificate

இயக்குநர் கவுதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் தனுஷ், மேகா ஆகாஷ், சசிகுமார் நடித்துள்ள படம் “எனை நோக்கி பாயும் தோட்டா”. இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக இப்படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வந்தது. தர்புகா சிவா இசையமைத்த இப்படத்தின் பாடல்கள் வெளியாகி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது. “எனை நோக்கி பாயும் தோட்டா” படம் சென்சாருக்கு அனுப்பப்பட்டது. இந்நிலையில் இந்த படத்திற்கு தற்போது ‘U/A’ Certificate கிடைத்துள்ளது. 

Exit mobile version