மக்களவை தேர்தலுக்காக திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தேர்தல் கட்டுப்பாட்டு அறையினை ஆட்சியர் பழனிசாமி திறந்து வைத்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், தேர்தல் ஆணையம் அறிவித்துள்ள விதிமுறைப்படி அளவுக்கு அதிகமான பணம் கொண்டு செல்பவர்களிடம் உரிய ஆவணங்கள் இல்லாதபட்சத்தில், வருமான வரித்துறைக்கு பரிந்துரைக்கப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்படும் என கூறினார்.
Discussion about this post