திமுகவின் தேர்தல் வாக்குறுதிகள் காற்றில் பறக்கவிடப்பட்டதாக எதிர்கட்சித்தலைவர் எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டியுள்ளார்
காற்றில் பறக்கவிடப்பட்ட திமுகவின் தேர்தல் வாக்குறுதிகள்
குடும்பத் தலைவிக்கு மாதந்தோறும் ரூ.1000 வழங்கப்படும் என்ற அறிவிப்பை திமுக நிறைவேற்றவில்லை
கேஸ் சிலிண்டருக்கு ரூ.100 மானியம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது ஆளுநர் உரையில் இடம்பெறவில்லை
விவசாய மற்றும் மாணவர்களின் கல்விக்கடன் தள்ளுபடி, நீட் தேர்வு ரத்து போன்ற திமுகவின் வாக்குறுதிகள் நிறைவேற்றப்படவில்லை
நீட் தேர்வுக்கு மாணவர்கள் தயாராக இருக்க வேண்டும் என தமிழக அமைச்சர் கூறியிருப்பது வேதனை அளிக்கிறது
பெட்ரோல், டீசல் விலை குறைக்கப்படும் என்று வாக்குறுதி அளித்துவிட்டு நிறைவேற்றாத திமுக
கோதாவரி – காவேரி இணைப்புத் திட்டம் குறித்து அறிவிக்கப்படாதது விவசாயிகளுக்கு இழைக்கப்பட்ட அநீதி
என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டியுள்ளார்.
Discussion about this post