தேமுதிக தலைவர் விஜயகாந்திற்கு கழகப் பொதுச்செயலாளர் பிறந்தநாள் வாழ்த்து!

தேமுதிக நிறுவனத் தலைவர் விஜயகாந்த் அவர்களுக்கு அதிமுக கழகப் பொதுச்செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமி அவர்கள் தனது அதிகாரப்பூர்வ டிவிட்டர் பக்கத்தில் பிறந்தாள் வாழ்த்தினை தெரிவித்தார். அவரது வாழ்த்து பின்வருமாறு உள்ளது.,

“தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் நிறுவனத் தலைவர் அன்பிற்கினிய கேப்டன் திரு.விஜயகாந்த் அவர்களுக்கு எனது இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள், சகோதரர் விஜயகாந்த் அவர்கள் உடல் ஆரோக்கியத்துடன்,எல்லா வளமும் பெற்று நீடூழி வாழ வாழ்த்துகிறேன்.”

Exit mobile version