தமிழகம் மற்றும் ஆந்திராவிலுள்ள கல்கி ஆசிரமத்திற்கு சொந்தமான 40க்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரித்துறையினர் நடத்திய சோதனையில் 44 கோடி ரூபாய் பணம், 90 கிலோ தங்கம், 20 கோடி ரூபாய் மதிப்பிலான வெளிநாட்டு பணம் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன. அதுமட்டுமின்றி பினாமி சொத்துக்கள், வெளிநாட்டு முதலீடு, ஹவாலா பணபரிமாற்றம் போன்றவைகள் சோதனையின் போது கண்டறியப்பட்டது. இந்நிலையில், வரி ஏய்ப்பு புகார் காரணமாக கல்கி சாமியார் மற்றும் அவரது குடும்பத்தினர் மீது, அன்னிய செலாவணி சட்டத்தின் கீழ் அமலாக்கத்துறையினர் வழக்குபதிவு செய்துள்ளனர்.
வரி ஏய்ப்பு புகார்: கல்கி சாமியார் மீது அமலாக்கத்துறையினர் வழக்கு பதிவு
-
By Web Team
- Categories: TopNews, இந்தியா, செய்திகள்
- Tags: அமலாக்கத்துறைகல்கி ஆசிரமம்கல்கி சாமியார்வரி ஏய்ப்பு புகார்
Related Content
பயங்கரவாத நிதிப் பரிமாற்றம் - லஷ்கர்-இ-தொய்பா நிறுவனர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல்!
By
Web Team
October 2, 2020
யெஸ் வங்கி மோசடி- ரூ.127 கோடி மதிப்பிலான குடியிருப்பை முடக்கியது அமலாக்கத்துறை
By
Web Team
September 26, 2020
ப.சிதம்பரம் ஜாமீன் மனு தொடர்பாக அமலாக்கத் துறைக்கு நோட்டீஸ்
By
Web Team
November 20, 2019
ப.சிதம்பரம் நீதிமன்ற காவல் நவ. 13-ம் தேதி வரை நீட்டிப்பு
By
Web Team
October 31, 2019
கல்கி ஆசிரமங்களில் சோதனை: ரூ.500 கோடி அளவிற்கு வரி ஏய்ப்பு
By
Web Team
October 19, 2019