News J :
WATCH NEWSJ LIVE
  • ⠀
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • அரசியல்
  • சினிமா
  • உலகம்
  • க்ரைம்
  • விளையாட்டு
  • சிறப்பு களம்
  • Tea Kadai – டீ கடை
No Result
View All Result
  • ⠀
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • அரசியல்
  • சினிமா
  • உலகம்
  • க்ரைம்
  • விளையாட்டு
  • சிறப்பு களம்
  • Tea Kadai – டீ கடை
No Result
View All Result
News J :
No Result
View All Result
Home அரசியல்

எதிர்கட்சியினர் மீது பொய் புகார் கூறுவதை விட்டு விடுங்கள்: திமுகவினருக்கு சாம்பால் அறிவுறுத்தல்

Web Team by Web Team
April 8, 2019
in அரசியல், செய்திகள், தமிழ்நாடு
Reading Time: 1 min read
0
எதிர்கட்சியினர் மீது பொய் புகார் கூறுவதை விட்டு விடுங்கள்: திமுகவினருக்கு சாம்பால் அறிவுறுத்தல்
Share on FacebookShare on Twitter

எதிர்கட்சியினர் மீது பொய் புகார் கூறுவதை விட்டு விட்டு, ஆரோக்கியமான அரசியலை மேற்கொள்ளுங்கள் என, திமுகவினருக்கு மத்திய சென்னை மக்களவை தொகுதி பாமக வேட்பாளர் சாம்பால் அறிவுறுத்தியுள்ளார்.

மத்திய சென்னை மக்களவை தொகுதிக்கு உட்பட்ட புரசைவாக்கம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பாமக வேட்பாளர் சாம்பால் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். பிரசாரத்திற்காக சென்ற அவருக்கு அப்பகுதி மக்கள் அமோக வரவேற்பளித்தனர். அதனை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், அரசியல் என்பது சேவையாற்றும் களம் எனவும், ஆனால் அதை திமுக பணம் சம்பாதிக்கும் கருவியாக பயன்படுத்துகிறது எனவும் விமர்சித்தார்.

Tags: false statementPMKsambal
Previous Post

தமாகா வேட்பாளரை ஆதரித்து அமைச்சர் காமராஜ் பிரசாரம்

Next Post

பா.ஜ.க. தேர்தல் அறிக்கையின் சிறப்பம்சங்கள்

Related Posts

மாற்றுக் கட்சியை சேர்ந்த ஏராளமானோர் அதிமுகவில் இணைந்தனர்!
தமிழ்நாடு

மாற்றுக் கட்சியை சேர்ந்த ஏராளமானோர் அதிமுகவில் இணைந்தனர்!

February 7, 2023
நல்லாட்சி தொடர அதிமுகவுக்கு வாய்ப்பளியுங்கள்!- அன்புமணி ராமதாஸ்
TopNews

நல்லாட்சி தொடர அதிமுகவுக்கு வாய்ப்பளியுங்கள்!- அன்புமணி ராமதாஸ்

March 30, 2021
பிரசாந்த் கிஷோரை பணம் கொடுத்து பெற்றுள்ள திமுக..அறிவு பஞ்சம் காரணமா?
TopNews

பிரசாந்த் கிஷோரை பணம் கொடுத்து பெற்றுள்ள திமுக..அறிவு பஞ்சம் காரணமா?

February 12, 2020
முரசொலி அலுவலகம் வாடகை கட்டடத்தில் தான் இயங்குகிறதா..? – பாமக நிறுவனர் ராமதாஸ் கேள்வி
TopNews

முரசொலி அலுவலகம் வாடகை கட்டடத்தில் தான் இயங்குகிறதா..? – பாமக நிறுவனர் ராமதாஸ் கேள்வி

January 30, 2020
திமுக மீது பாமக நிறுவனர் ராமதாஸ் குற்றச்சாட்டு
TopNews

திமுக மீது பாமக நிறுவனர் ராமதாஸ் குற்றச்சாட்டு

December 18, 2019
துரோகத்தின் சின்னமான திமுகவை தோற்கடிக்க வேண்டும் :ராமதாஸ்
TopNews

துரோகத்தின் சின்னமான திமுகவை தோற்கடிக்க வேண்டும் :ராமதாஸ்

August 2, 2019
Next Post
பா.ஜ.க. தேர்தல் அறிக்கையின் சிறப்பம்சங்கள்

பா.ஜ.க. தேர்தல் அறிக்கையின் சிறப்பம்சங்கள்

Discussion about this post

அண்மை செய்திகள்

விசிக துணைமேயருக்கு எதிராக புகார்! கடலூரில் திமுக ஆடும் அரசியல் ஆட்டம்!

விசிக துணைமேயருக்கு எதிராக புகார்! கடலூரில் திமுக ஆடும் அரசியல் ஆட்டம்!

September 28, 2023
புற்றுநோயாளியின் மருந்தில் அலட்சியம்! மாத்திரையை மாற்றி வழங்கியதால் விபரீதம்!

புற்றுநோயாளியின் மருந்தில் அலட்சியம்! மாத்திரையை மாற்றி வழங்கியதால் விபரீதம்!

September 28, 2023
எங்க கவுன்சிலர ஒரு வருஷமா காணோம்… நாகை கவுன்சிலரை தேடும் வார்டு மக்கள்!

எங்க கவுன்சிலர ஒரு வருஷமா காணோம்… நாகை கவுன்சிலரை தேடும் வார்டு மக்கள்!

September 28, 2023
இன்றைய நியூஸ் ஜெ தலையங்கம்! கனிமொழிக்கு எதிராக களமிறக்கப்படுகிறாரா கிருத்திகா உதயநிதி!

இன்றைய நியூஸ் ஜெ தலையங்கம்! கனிமொழிக்கு எதிராக களமிறக்கப்படுகிறாரா கிருத்திகா உதயநிதி!

September 28, 2023
தொலைநோக்குப் பார்வையற்ற விடியா திமுக அரசுக்கு பொதுச்செயலாளர் கடும் கண்டனம்!

தொலைநோக்குப் பார்வையற்ற விடியா திமுக அரசுக்கு பொதுச்செயலாளர் கடும் கண்டனம்!

September 27, 2023
  • About
  • advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2022 Mantaro Network Private Limited.

No Result
View All Result
  • ⠀
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • அரசியல்
  • சினிமா
  • உலகம்
  • க்ரைம்
  • விளையாட்டு
  • சிறப்பு களம்
  • Tea Kadai – டீ கடை

© 2022 Mantaro Network Private Limited.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

Go to mobile version