திமுக தலைவர் மு.க ஸ்டாலின் நடத்தி வரும் கிராம சபை கூட்டம் வெறும் கண்துடைப்பு நாடகம் என்று துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் விமர்சித்துள்ளார். மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், மு.க ஸ்டாலின் அரசியல் வரலாறு குறித்து அறிந்து கொள்ள வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார். 28 ஆண்டுகளாக அதிமுக ஆட்சிக்கு மக்கள் மிகுந்த ஆதரவளித்து வருவதாக அவர் குறிப்பிட்டார்.
Discussion about this post