அதிமுகவில் இணைந்த திமுக நிர்வாகி..!

திருத்தணி முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் கழக அமைப்புச் செயலாளருமான திருத்தணி கோ.அரி தலைமையில், திருத்தணி திமுக ஒன்றிய குழுத் தலைவர் தங்கதனம் கழக இடைக்காலப் பொதுச்செயலாளர் முன்னிலையில் அதிமுகவில் தன்னை இணைத்துக் கொண்டார்.

Exit mobile version