இரண்டாண்டு திமுக ஆட்சியில் நடந்தேறிய படுகொலைகளின் எண்ணிக்கையை நினைக்கும்போது தமிழத்தில் சட்டம் ஒழுங்கு சீராக இல்லை என்று மக்கள் பீதியடைந்துள்ளனர். தொடர் படுகொலைகள் நடந்தேறி மக்களை அதிர்ச்சிக்குள்ளாக்கி வருகிறது.
திமுக ஆட்சியில் படுகொலைகளின் எண்ணிக்கை!
சென்னை – 239
செங்கல்பட்டு – 61
காஞ்சிபுரம் – 56
திருவள்ளூர் – 60
சிவகங்கை – 55
அரியலூர் – 19
ஈரோடு – 34
கடலூர் – 52
கரூர் – 16
கள்ளக்குறிச்சி – 31
கன்னியாகுமரி – 47
கிருஷ்ணகிரி – 70
கோவை – 67
சேலம் – 64
தஞ்சாவூர் – 58
தருமபுரி – 33
திண்டுக்கல் – 92
திருச்சி – 58
திருப்பத்தூர் – 27
திருப்பூர் – 70
திருவண்ணாமலை – 47
தூத்துக்குடி – 82
திருவாரூர் – 37
தென்காசி – 58
திருநெல்வேலி – 77
தேனி – 47
நாமக்கல் – 36
நீலகிரி – 16
புதுக்கோட்டை – 25
பெரம்பலூர் – 12
மதுரை – 104
மயிலாடுதுறை – 22
ராணிப்பேட்டை – 37
ராமநாதபுரம் – 38
விருதுநகர் – 71
விழுப்புரம் – 39
வேலூர் – 20
நாகைப்பட்டினம் -14
ஆக மொத்தம் 1991 கொலைகள் தமிழகத்தில் இந்த விடியா திமுக ஆட்சியில் நடந்தேறியிருக்கிறது. முதலமைச்சரைக் கேட்டால் தமிழகம் அமைதிப் பூங்காவாக இருக்கிறது என்கிறார். முதலமைச்சர் தமிழ்நாட்டில்தான் இருக்கிறாரா இல்லை வீட்டிற்குள்ளே அமர்ந்து இருக்கிறாரா என்று அரசியல் நோக்கர்கள் கூறிவருகிறார்கள்.
Discussion about this post