கழுமரம் கிராமத்தில் உள்ள 26 ஏக்கர் 36 சென்ட் அளவு கொண்ட ஏரியானது, கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக தண்ணீர் இல்லாமல் இருப்பதாக கூறப்படுகிறது. தென்பெண்ணை ஆற்றில் இருந்து இந்த ஏரிக்கு வரும் நீரின் வழிப்பாதை ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதால், ஏரிக்கு நீர்வரத்து இல்லை என விவசாயிகள் வேதனை தெரிவித்தனர். மேலும் இந்த வருடம் விடியா திமுக அரசு, அனைத்து கிராமங்களிலும் உள்ள ஏரியை ஏலம் விடுவதாக அறிவித்து இருந்த நிலையில், இந்த நீரில்லாத ஏரியை ஏலம் விடப்படவுள்ளதாக நீர்வளத்துறை சார்பில் அறிவிப்பு வெளியாகி மக்களிடையே அதிர்ச்சி ஏற்படுத்தி உள்ளது.
தண்ணீர் இல்லாத ஏரியை ஏழம் விடும் விடியா திமுக அரசு!
-
By Web team
- Categories: தமிழ்நாடு
- Tags: DMK governmentKallakurichividiya arasuwaterless lake
Related Content
வாரிசு அமைச்சரை வரவேற்க தலைக்கு நூறு ரூவா! கட்டுப்படியாகலையே தம்பி!
By
Web team
July 20, 2023
ஆன்லைன் ரம்மிக்கு மேலும் ஒருவர் பலி.. விடியா ஆட்சியில் தொடரும் அவலம்..!
By
Web team
March 25, 2023
திமுக அரசின் துரோகத்தை இடைத்தேர்தலில் அம்பலப்படுத்துவோம் !
By
Web team
February 11, 2023
திமுக அரசை கண்டித்து நாளை மாவட்ட தலைநகரங்களில் ஊர்வலம்!
By
Web team
February 10, 2023