அதிமுகவை பார்த்து பயந்துபோன திமுக, கூட்டணிக்கு பல்வேறு கட்சிகளை அழைப்பதாக செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ விமர்சித்துள்ளார். திருச்செந்தூர் அருகே ஆறுமுகநேரியில் நடைபெற்ற மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் பிறந்தநாள் விழா பொதுக்கூட்டத்தில் பேசிய அவர், எத்தனை ஸ்டாலின் வந்தாலும் அதிமுகவை அசைக்க முடியாது என்று கூறினார்
Discussion about this post