எதிர்கட்சித் தலைவரின் பிரச்சாரத்தை தடுத்து நிறுத்தும் விடியா அரசினர்- குளத்தை சிறைபிடிக்கலாம் கடலை சிறைபிடிக்க முடியாது!

ஈரோடு மாவட்டம் அன்னை சத்யா நகரில் செயற்கையான போக்குவரத்து நெரிசலை ஏற்படுத்தி எதிர்கட்சித் தலைவரின் பிரச்சாரத்தை விடியா அரசினர் தடுத்து வருகிறார்கள். இது மிகவும் அபத்தமான விசயம். இருந்தாலும் எதிர்கட்சித் தலைவர் அவர்களுக்கு அதிமுக தொண்டர்கள் தொடர்ந்து குவிந்த வண்ணமும் அவரை பார்க்க திரள் திரளாக வருகிறார்கள். எதிர் கட்சித் தலைவரின் பிரச்சாரத்தை கேட்க முடியாமல் விடியா அரசினர் போக்குவரத்து நெரிசலை ஏற்படுத்தி வருகின்றனர். குளத்தை சிறை பிடிக்கலாம் ஆனால் கடலை சிறை படுத்த முடியாது. இரட்டை இலை வெல்லும்.

Exit mobile version