Amazon, Flipkart sale-லில் இதெல்லாம் வாங்கிடீங்களா ?

ஆன்லைனில் வீட்டில் இருந்தபடியே பொருட்கள் வாங்கவே அனைவரும் விரும்புகின்றனர்.மற்ற நாட்களில் கிடைக்காத offer-களை ஒரு குறிப்பிட்ட நாட்களுக்கு மட்டும் amazon, flipkart போன்ற நிறுவனங்கள் வழங்குகிறது.

செப்டம்பர் 29 முதல் அக்டோபர் 4 முதல் amazon great indian festival மற்றும் flipkart big billion day நடைபெறுகிறது. அந்த நாட்களில் அனைத்து பொருட்களுமே அதன் original விலையிலிருந்து குறைக்கப்பட்டு விற்கப்படுகிறது.

Amazon-Flipkart இவற்றில் விற்கப்படும் மொபைல் போன்களின் விலை வித்தியாசங்கள் இதோ..

 

Mobile phone

Amazon

Flipkart

வித்தியாசம்

Samsung Galaxy M30

11,999

14,999

3,000

Redmi 7A

4,999

5,799

800

IPhone XR

44,999

43,999

1000

Vivo V15

15,990

15,990

0

Iphone 6S

21,999

19,990

2,009

OPPO Reno 2

36,990

36,990

0

Real Me U1

7,999

8,690

691

 

வீட்டு உபயோக பொருட்களின் விலை வித்தியாசங்கள் இதோ…

 

Home appliances

Amazon

Flipkart

வித்தியாசம்

Mi Led TV 4Cpro

10,999

10,999

0

Bosch 507 l 2star fridge

51,999

44,499

7,500

Samsung 2ton ac

52,499

45,999

6,500

 

 

Exit mobile version