தமிழகத்தில் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாகவும், நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்ட மாநிலங்களில் தேசிய அளவில் தமிழகம் இரண்டாவது இடத்தில் உள்ளதாகவும் அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது. நீரிழிவு நோய் குறித்து தேசிய அளவில் ஆய்வு நடத்தப்பட்டது. இந்த ஆய்வு குறித்து நீரிழிவு நோய் சிகிச்சை நிபுணர் பிரபாகரன் கூறுகையில், தமிழ்நாட்டில் 22 புள்ளி 3 சதவீத மக்கள், நீரிழிவு நோய்க்கு ஆளாகியுள்ளதாகவும் வாழ்வியல் முறை மாற்றங்களால் இளம் தலைமுறையினரும் நீரிழிவு நோய்க்கு ஆளாகி வருவதாகவும் வேதனையுடன் தெரிவித்தார். எனவே வாழ்வியல் முறையை மாற்றி உடல் ஆரோக்கியத்தை காப்பதில் அனைவரும் கவனம் செலுத்த வேண்டும் என மருத்துவர் பிரபாகரன் அறிவுறுத்தினார்.
சர்க்கரை இனிக்கிற சர்க்கரை.. தமிழகத்தில் நீரிழிவு நோய் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு!
-
By Web team
- Categories: தமிழ்நாடு
- Tags: diabetesdiabetes increased tamilnaduTamilnadu
Related Content
பெண்களை வளர்ச்சி பாதைக்கு அழைத்து சென்ற அதிமுக! பெண்கள் இழிவுபடுத்தும் திமுக அரசு!
By
Web team
September 22, 2023
தமிழகத்தில் ஊட்டச்சத்து குறைபாடு அதிகரிப்பு! ஊட்டச்சத்து குறைபாட்டால் 25% குழந்தைகள் பாதிப்பு!
By
Web team
September 4, 2023
தூய்மைப் பணியாளர்கள் உயிரிழப்பில் தமிழகம் முதலிடம்! துரித நடவடிக்கை எடுக்குமா விடியா அரசு?
By
Web team
August 24, 2023
அப்போ இம்புட்டு நாளா கஞ்சாவ அழிச்சிட்டோம்னு சொன்னது பொய்யா கோபால்!
By
Web team
August 12, 2023