அப்துல் காதர் எனும் ஊபர் வாகன ஓட்டி தன்னுடைய காரில் வரும் பயணிகளுக்கு இலவசமாக திண்பண்டங்களும், இலவச இணைய வசதியும் செய்துள்ளார். அதிலும் முக்கியமாக முதலுதவிப் பெட்டி ஒன்று வைத்துள்ளார். மெeேஉம் ஏழைக் குழந்தைகளுக்கு உதவும் வகையில் நன்கொடைப் பெட்டி ஒன்று வைத்துள்ளார். இதனைத் தவிர டிசியூ காகிதங்கள், தண்ணீர், டூத் பிக், வாசனை திரவியம், குடை போன்றவற்றையும் வைத்துள்ளார். எல்லா மதத்தினரையும் இங்கு மதிக்கிறோம். இங்கு ஆடையின் அடிப்படையில் எந்த மதத்தையும் அடையாளம் காண்பது இல்லை,” ஒரு போர்டில் காருக்குள் எழுதி வைத்துள்ளார். அதோடு ஏழு ஆண்டுகளாக எந்தவொரு பயணியும் தன்னுடைய சேவையை ரத்து செய்யவில்லை என்று கூறியுள்ளார்.
Discussion about this post