இந்தியாவின் பேரழிவு! வலுக்கும் பைபோர்ஜாய் புயல்!

இந்தியாவில் தற்போது தென்மேற்கு பருவக்காற்றின் காலம். இதன் விளைவாக வளிமண்டல சுழற்சியானது ஏற்பட்டுள்ளது. இதன் விளைவாக அரபிக்கடலில் புதிய புயல் ஒன்று உருவாகியுள்ளது. அஹ்டற்கு பைபோர்ஜாய் என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது. பைபோர்ஜாய் என்றால் பேரழிவு என்று பொருள். இந்தப் பெயர் பெங்காலி பெயர் ஆகும். பங்களாதேஷ் நாடுதான் இப்பெயரை சூட்டியுள்ளது. தற்போது இந்தப் புயலானது மேற்கு கடற்கரையில் முன்னேறி கோவா வரை சென்றுள்ளது.  கோவாவிற்கு மேற்கு-தென்மேற்கே சுமார் 860 கிமீ, மும்பைக்கு தென்மேற்கே 970 கிமீ, போர்பந்தருக்கு 1050 கிமீ, கராச்சிக்கு தெற்கு-தென்மேற்கே மற்றும் 1350 கிமீ நிலை கொண்டுள்ளது

Exit mobile version