சுங்கச்சாவடிகள் மூலம் கடந்த ஓராண்டில் 33 ஆயிரம் கோடி வருவாய் கிடைத்துள்ளது என மத்திய அரசு தெரிவித்துள்ளது. கடந்த 5 ஆண்டில் சுங்கச்சாவடிகள் மூலம் மத்திய அரசுக்கு கிடைத்த வருமானம் குறித்து மக்களவையில் உறுப்பினர் ஒருவர் எழுத்து பூர்வமாக கேள்வி எழுப்பினார். அதற்கு பதிலளித்த மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை துறை அமைச்சர் நிதின் கட்கரி, தமிழகத்தை பொறுத்தவரை 2018-19 முதல் 2022-23 நிதி ஆண்டு டிசம்பர் வரை ஒட்டுமொத்தமாக 12,738 கோடியும், 2022-23ஆம் நிதி ஆண்டில் டிசம்பர் வரை மட்டும் 2 ஆயிரத்து 774 கோடி ரூபாயும் வருவாயாக கிடைத்துள்ளது என அவர் கூறினார்.
சுங்கச்சாவடி கட்டணம்.. வசூல் அமோகம்..எத்தனை கோடி தெரியுமா?
-
By Web team
- Categories: இந்தியா
- Tags: collectioncustoms feehugeMinister of RoadTransport and Highways
Related Content
முன்னாள் அமைச்சர் தங்கமணி தீவிர வாக்கு சேகரிப்பு !
By
Web team
February 15, 2023
கொடைக்கானல் நகராட்சி பகுதியில் சுங்கக் கட்டணத்தை உயர்த்தி அரசாணை வெளியிட்ட விடியா திமுக அரசு !
By
Web Team
January 26, 2023
குப்பை மற்றும் கழிவு சேகரிப்பு பணிக்கு இலகு ரக வாகனம்
By
Web Team
June 30, 2019
வசூல் “கிங்” விஸ்வாசம்
By
Web Team
February 6, 2019