தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 5,659 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இன்று ஒரேநாளில் 67 பேர் உயிரிழந்துள்ளதாகவும், 46,263 பேர் சிகிச்சை பெற்றுவருவதாகவும் மாநில சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது.
Discussion about this post