வீரப்பன்சத்திரத்தில் உள்ள அதிமுக அலுவலகத்தில் முன்னாள் அமைச்சர்கள் எஸ்.பி வேலுமணி மற்றும் தங்கமணி ஆகியோர் தலைமையில் பூத் கமிட்டி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடைபெற்றது. இதில் இடைத்தேர்தலுக்கு நியமிக்கப்பட்டுள்ள தேர்தல் பணிக்குழு பொறுப்பாளர்களுக்கு பூத் அட்டவணைகள் குறித்து ஆலோசனை வழங்கப்பட்டது. கூட்டத்தில் முன்னாள் அமைச்சர்கள் கே.சி.கருப்பண்ணன், உடுமலை ராதாகிருஷ்ணன், கே.வி.ராமலிங்கம் மற்றும் பகுதி கழக செயலாளர் கேசவமூர்த்தி ஆகியோர் கலந்து கொண்டனர்.
Discussion about this post