விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் அருகே கோலமாவு தயாரிப்பு தீவிரமடைந்துள்ளது.
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, விழுப்புரம் மாவட்டம் இதயபுரம் பகுதியில் வண்ண கோலமாவு விற்பனை களைகட்டியுள்ளது. இதயபுரம் கோலமாவு தயாரிப்புக்கு பெயர் போன இடமாக உள்ளது. இந்த பணியானது ஐப்பசி துவங்கி தை மாதம் வரை நடைபெறுகிறது. இங்கு தயாரிக்கப்படும் வண்ண கோலமாவு விழுப்புரம், பாண்டிச்சேரி, சென்னை, திருச்சி, சேலம் உள்ளிட்ட பல பகுதிகளுக்கு விற்பனைக்கு அனுபப்படுகிறது. இதனை மக்கள் அனைவரும் ஆர்வத்துடன் வாங்கி செல்கின்றனர்.
Discussion about this post